enquiry for Tamilnadu Thiraipada Siru Mudhaleettu Thayaripalargal Sangam

Events

NO: 92/A19, P.V.RAJAMANNAR SALAI , K.K.NAGAR WEST,CHENNAI-78(OPPOSITE TO R.T.O GROUND)
Contact: 044-43335371, 8754416537, 9551165975, 9444350410
Email:ttsmtsr@gmail.com              Website:www.ttsmts.com

சிறுமுதலீட்டு திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி !!!

தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மினி திரையரங்கம்(PROJECTOR)துவங்கப்பட்டுள்ளது.இதில் தாங்கள்,

படதுவக்கவிழா நடத்த,
படம் திரையிட்டுப் பார்க்க,
பாடல் வெளியீட்டுவிழா நடத்த,
பத்திரிகையாளர்களை சந்திக்க,
குறும்படங்கள் வெளியிட.


மிகக்குறைந்த வாடகையில் 50பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு குளிர்சாதன வசதியுடன் துவங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயன் பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு


தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம்.


தலைவர்,
ஆர்.கே.அன்பழகன்(எ)அன்புசெல்வன்.