enquiry for Tamilnadu Thiraipada Siru Mudhaleettu Thayaripalargal Sangam

Membership

சங்கத்தின் விதிமுறைகள்:

> வருடந்தோறும் அந்த ஆண்டுக்குரிய சந்தாவை டிசம்பர்30-க்குள் செலுத்த வேண்டும்.

> சந்தா மற்றும் கடன் பாக்கியிருந்தால் சங்கத்தில் எந்தவித சலுகையும் பெறமுடியாது.ஊதிய பாக்கி மற்றும் படம் சம்பந்தப்பட்ட புகாரும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

> உறுப்பினர் முகவரி,தொலைபேசி,அஞ்சல் மாறினால் உடனடியாக சங்கத்தில் தெரிவிக்க வேண்டும்.

> உறுப்பினர் சங்கத்தின் இதர பொது விதிகள் மற்றும் நிர்வாகத்தின் புதிய தீர்மானங்களும் சட்டத்திற்கும் கட்டுப்பட்டவர் ஆவார்.

> மாதந்தோறும் சங்கத்தில் நடக்கும் மாத கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

 

சங்கத்தில் இணைய:

1)பெயர்
2)2 புகைப்படம்
3)அரசு அடையாள அட்டை
4)ஆண்டு சந்தாதொகை 1000